Writing doves சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மும்மொழிகளில் கதைகளினூடாக, இலங்கை சிறுவர்களை ஊக்குவிக்கும் பல்வகை கலாச்சாரங்களுக்கிடையிலான புரிந்துணர்வு நடவடிக்கையூடாக முன்னெடுக்கும் ஒரு இலாபநோக்கற்ற ஒரு முன்னெடுப்பாகும்.
இலங்கை மற்றும் மாலத்தீவிற்கான அமெரிக்கத் தூதரகத்தால் நிதியளிக்கப்பட்டு, Sri Lanka Unites மற்றும் Writing Doves மூலம் நிர்வகிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு நல்லிணக்க கதை சொல்லும் அமர்வுகளை நடத்துகிறது.
Hand in Hand for Sri LankaOn this International Day of Peace, let us be reminded of how together we can build a better future for all Sri Lankans.
Posted by Writing Doves on Monday, September 21, 2020
எமது இலத்திரனியல் புத்தககங்களை இங்கே வாசிக்க/ பதிவிறக்கம் செய்யவும்!
Raju and Thilini are new neighbours. Their friendship will be colorful just like the kolam designs. Can you guess their new favourite sweet ?
Dishani Senarathne
View Bookராஜு மற்றும் திலினி புதிய அயலவர்கள். கோலம் வடிவமைப்புகளைப் போலவே அவர்களின் நட்பும் வண்ணமயமாக இருக்கும். அவர்களின் புதிய பிடித்த இனிப்பை நீங்கள் யூகிக்க முடியுமா?
திஷானி சேனாரத்ன
View Bookරාජු සහ තිළිණිගේ මිතුරුකම වර්ණවත් කෝළම් රටාවක් වැනිය. ඔවුන් දෙදෙනා අතරින් ලඩ්ඩු වලට කැමති කවුද? වැලි තලප කෑමට කැමති කවුද?
දිශානි සේනාරත්න
View Book