நவம்பர் 10, 2019

2019 ம் ஆண்டு மன்னார்,அரிப்பு,வங்காலை போன்ற பிரதேசங்களில் உள்ள சிறுவர்களுக்கு பின்னிய செயல் விளைவாக, கதைசொல்லும் அமர்வுகள் தொடராக இடம்பெற்றன.

அக்டோபர் 20, 2019

2019 ம் ஆண்டு ஐப்பசி மாதம் 10ம் திகதி “எனது அயல் வீட்டு நண்பன்” (My Best Friend Next Door) என்ற மும்மொழிமூல சிறுவர் கதை புத்தகம் வெளியிடும் நிகழ்வு,  அன்னாசி மற்றும் கடலைச்சுருள்(Annasi and  Kadalagotu) என்ற கல்வியறிவு திருவிழாவில் வெளிடப்பட்டது.இந்நிகழ்வு கொழும்பு “மவுன்ட்லெவின்யா” என்ற ஹோட்டலில் இடம்பெற்றது.