சிறார்களுக்கான கதைசொல்லும் அமர்வுகள்

2019 ம் ஆண்டு மன்னார்,அரிப்பு,வங்காலை போன்ற பிரதேசங்களில் உள்ள சிறுவர்களுக்கு பின்னிய செயல் விளைவாக, கதைசொல்லும் அமர்வுகள் தொடராக இடம்பெற்றன.

இதன்மூலம் நாம் ஒருவருக்கொருவர் வேடிக்கையான பலவற்றை கற்றுக்கொண்டோம்.

அந்த நடவடிக்கைககளின் சுவையான சில ஞாபகங்கள் இதோ: