எனது அயல் வீட்டு உயிர் நண்பன

ராஜு மற்றும் திலினி புதிய அயலவர்கள். கோலம் வடிவமைப்புகளைப் போலவே அவர்களின் நட்பும் வண்ணமயமாக இருக்கும். அவர்களின் புதிய பிடித்த இனிப்பை நீங்கள் யூகிக்க முடியுமா?

திஷானி சேனாரத்ன

Description

நன்றி

நான் எனது பெரியதும் வலுவானதுமான நன்றியை, இலங்கைக்கும் மாலைதீவிற்க்குமான அமெரிக்க தூதரகத்துக்கும,; பெரியதும் வலுவானதுமான, றுசவைiபெ னுழஎநள திட்டத்தின் ~வி;சேடசெயற் திட்டத்தின்| ஊடாக எழுதுவதற்கு நிதியுதவி செய்ததற்காகவும,; இலங்கை சர்வோதய நிறுவனத்திற்கு திட்டத்தை நிர்வகித்ததற்கும,; நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு மிகவும் தயவுடனும் கௌவுரவத்துடனும், எனது எண்ணத்தை நனவாக்க, சந்தர்ப்பத்தை அளித்து,பிரசுரிப்பு பயணத்தில் செல்ல வைக்க உதவிய திரு.தர்ஷன ரனபாலவ அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். புத்தக வடிவமைப்பில் முழுமையாக உதவிய திரு சித்தும் ஜயசிங்ஹ அவர்க்ளை மிகவும் பாராட்டுகிறேன்.

மேலும் திரு ஷியாம் செல்வதுரை மற்றும் திருமதி நயோமி முனவீர, கெப்டன் எல்மோ ஆகியோரின் நம்பிக்கையான ஆலோசனைக்காகவும் என்றென்றும் நன்றியுடயவளாவேன்.

மேலும், இந்த புத்தகத்தை மொழி பெயர்ப்பை கண்காணித்து, முகாமைத்துவம் செய்த, எனது ஆருயிர் நண்பி, ஜே.எப்.காமிலா பேகம் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்!

நன்றி: சரசி குணசேன அட்டைப்பட உதவிக்காகவும்.
குடும்பத்தினர்அனைவரின் உதவிக்காகவும்.

திஷானி சேனாரத்ன

ராஜு மற்றும் திலினி புதிய அயலவர்கள். கோலம் வடிவமைப்புகளைப் போலவே அவர்களின் நட்பும் வண்ணமயமாக இருக்கும். அவர்களின் புதிய பிடித்த இனிப்பை நீங்கள் யூகிக்க முடியுமா?